அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

அபிஷேகம் தந்து வழி நடத்தும்

 

1.

முட்செடி நடுவே தோன்றினீரே

மோசேயை அழைத்துப் பேசினீரே

எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே

எங்களை நிரப்பி பயன்படுத்தும் – அக்கினி

 

2.

எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே

இறங்கி வந்தீர் அக்கினியாய்

இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே

எங்களின் குற்றங்களை எரித்துவிடும்- அக்கினி

 

3.

ஏசாயா நாவைத் தொட்டது போல‌

எங்களின் நாவைத் தொட்டருளும்

யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே

எங்களை அனுப்பும் தேசத்திற்கு- அக்கினி

 

4.

அக்கினி மயமான நாவுகளாக‌

அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே

அந்நிய மொழியை பேச வைத்தீரே

அவியின் வரங்களால் நிரப்பீனிரே – அக்கினி

 

5.

இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்

இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே

இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட

எங்களை நிரப்பும் ஆவியினால்- அக்கினி

 



akkini nerubbay irangkivarum

abishaேkam dhanththu vazi nataththum

 

1.

mudsedi naduve thonrinire

moseyai azaiththub besinire

ekibthu thechaththukku kuddis senrire

engkalai nirabbi payanpaduththum – akkini

 

2.

eliyavin jaெpaththukku pathil dhanththire

irangki vanththir akkiniyay

irunthdha anaiththaiyum sudderiththire

engkalin kurrangkalai eriththuvidum- akkini

 

3.

eesaya navaith thodtathu bola‌

engkalin navaith thodtarulum

yarai nan anubbuven enru sonnire

engkalai anubbum thechaththirku- akkini

 

4.

akkini mayamana navukalaka‌

abbosa்dhalar mele irangki vanththire

anth niya moziyai becha vaiththire

aviyin varangkalal nirabbinire – akkini

 

5.

iravu neraththil nerubbuth thunay

isa்ravel janangkalai nataththinire

irunta ulakaththil um sithdham seythita

engkalai nirabbum aaviyinal- akkini